new-delhi நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு நமது நிருபர் செப்டம்பர் 21, 2019 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.